செடில் காவடி- ஏற்பு. எயிட்ஸ்

முதுகில் வலி என்றார். என்னவென்று பார்த்போது இவரது முதுகில் இரண்டு நிரையாகக் காயங்கள் இருப்பதைக் கண்டேன். அதில் ஒன்று மிகவும் சீழ் பிடித்திருந்தது. இவை என்ன காயங்கள் என நினைக்கிறீர்கள்? தானாகத் தேடிக் கொண்ட காயங்கள் வலிந்து தேடிய காயங்கள் ஆயினும் அவரைக் கண்டிக்கவோ பேசவோ முடியவில்லை எமது பாரம்பரியமும் வழிபாட்டு முறையும் சார்ந்ததைச் செய்த அவரை  எவ்வாறு கண்டிப்பது காரணம் அது காவடி எடுத்ததால் வந்தது. காவடி எமது பாரம்பரிய கலை பல வகைக் காவடிகள் உண்டு … Continue reading செடில் காவடி- ஏற்பு. எயிட்ஸ்